1. Psychology என்பது கிரேக்க மொழி சொல்
2. "ஆன்மாவின் இயல்புகள்" என்ற நூலினை எழுதியவர் - அரிஸ்ட்டாட்டில்
3. கல்வி மனவியலுக்கு வித்திட்டவர் - ரூசோ
4. Psychology என்று வார்த்தையை உருவாக்கியவர் - கோக்கல்
5. கல்வி உளவியலின் 3 முக்கிய பரப்புகள்:
1. கற்பவர் (Learner)
2. கற்கும் முறைகள் (Learning Process)
3. கற்றல் சூழ்நிலைகள் (Learning Situation)
6. ஒரு உயிரியின் உருவ அளவு என்னை அதிகரித்தல் - வளர்ச்சி ஆகும்
7. உயிரியல் மரபினால் பெறப்பட்ட பண்புகளும், இயல்புகளும் - முதிர்ச்சி ஆகும்
8. வளர்ச்சியின் பெரும் எல்லைக்கு பெயர் - முதிர்ச்சி
9. உயிரியின் செயல்பாட்டு தரத்தை குறிப்பது - முன்னேற்றம்
10. வளர்ச்சி - நேர்கோடாக அமையும்
முன்னேற்றம் - சுருளவடிவம் கொண்டது, பன்முகம் கொண்டது
11. வளர்ச்சியின் இயல்புகள்:
- வளர்ச்சி தொடர்ந்து நிகழ்வது இல்லை. முதிர்ச்சிக்கு பிறகு நின்றுவிடும்
- வளர்ச்சி விகீதம் ஒரே சீராக இருப்பதில்லை
- வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட திசையை கொண்டதல்ல
- தனியாள் வேறுபாடு உண்டு
- வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது
- வளர்ச்சி என்பது தலை முதல் கால் நோக்கியும், மையப் பகுதியிலிருந்து விளிம்பு நோக்கியும் அமையும்
12. முன்னேற்றத்தின் இயல்புகள்:
- முன்னேற்றம் தொடர்ச்சியானது
- முன்னேற்ற விகிதம் சீராக இருக்காது
- தனியாள் வேற்றுமை உண்டு
- முன்னேற்றம் என்பது பொதுமைத் துளங்களில் ஆரம்பித்து குறிப்பிட்ட சிறப்புத் துலன்களில் முடிவடையும்
- முன்னேற்றம் ஒருங்கிணைப்பு கொண்டது
- முன்னேற்றம் தொடர்பு கொண்டது
- முன்னேற்றத்தை ஊகிக்க முடியும்
13. வளர்ச்சியும், முன்னேற்றமும் இதன் கூட்டு தாக்கத்தால் விளைவது ஆகும் - மரபு, சூழ்நிலை
14.வளர்ச்சி, முன்னேற்றத்தின் பல்வேறு அம்சங்கள்:
- உடல் வளர்ச்சி(Physical Development)
- மனவளர்ச்சி (அ) அறிவு வளர்ச்சி(Mental or Intellectual Development)
- மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)
- சமூக வளர்ச்சி (Social Development)
- ஒழுக்க வளர்ச்சி (Moral Development)
15. மரபு:
மரபு என்பது ஒருவரிடம் இடம் பெற்றுள்ள பிறப்பால் தோன்றிய தனித்த தலைமைகளின் ஒட்டுமொத்த நிலைதனை குறிக்கிறது
16. சூழ்நிலை:
சூழ்நிலை என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனை சுற்றியிருக்கும் பல்வேறு விதமான தூண்டல்கள் தொகுப்பாகும்
17. மரபுக் கூறுகளை எது கடத்துகின்றது - ஜீன்கள் (Gene)
18. ஜீன்களை சுமந்து செல்ல உதவுவது - குரோமோசோம்கள்
19. குருமுட்டையில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை - 23ஜோடி (அ) 46 குரோமோசோம்கள்
20. ஆண் குரோமோசோம்கள் எண்ணிக்கை-23 குரோமோசோம்கள்
21. பெண் குரோமோசோம்கள் எண்ணிக்கை-23 குரோமோசோம்கள்
22. சினைமுட்டை விந்தணுவை போன்று - 8500 மடங்கு பெரியது
23. ஒரு கரு இராட்டையர்கள் பற்றி ஆய்வு செய்தவர்கள் - Gessal &Thomasan
24. பர்ட் & ஹோரார்டு இறப்பவர்களின் நுண்ணறிவு ஆய்வு கூறுவது - இரத்த உறவு அளவு
25. தனியாள் வேறுபாட்டை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிப்பது - சூழ்நிலை
23. ஒரு கரு இராட்டையர்கள் பற்றி ஆய்வு செய்தவர்கள் - Gessal &Thomasan
24. பர்ட் & ஹோரார்டு இறப்பவர்களின் நுண்ணறிவு ஆய்வு கூறுவது - இரத்த உறவு அளவு
25. தனியாள் வேறுபாட்டை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிப்பது - சூழ்நிலை

No comments:
Write comments