தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

உளவியல்(PSYCHOLOGY) - PART - 2

 


1. ஆதரவு காட்டும் குழந்தைகள் பற்றி ஆராய்ந்தவர் - ஸ்கோடாக்ஸ்

2. எரிக்சனின் வளர்ச்சி நிலைகள் எத்தனை வகைப்படும் - 8 நிலைகள், அவை,



  • பிறப்பு முதல் ஓராண்டு 
  • 2-ம் ஆண்டு 
  • 3-5 ஆண்டுகள் 
  • 6-ம் ஆண்டு முதல் பால் உறுப்புகள் முதிர்ச்சி பெரு வரை 
  • குமரப்பருவம் 
  • முன்முதிர் பருவம் 
  • நடுமுதிர் பருவம் 
  • பின்முத்தி பருவம்  

3. கோல்பர்க் - ன் ஒழுக்க வளர்ச்சி நிலைகள் எத்தனை வகைப்படும் - 3 நிலைகள். அவை, 
  • மரபுக்கு முற்பட்ட நிலை 
  • மரபு நிலை 
  • மரபுக்கு பிந்தைய நிலை 
 4. பிராய்டின் 5 நிலைகள்:
  • வாய் (oral)
  • கழிவுறுப்பு (Anal)
  • விறைப்பு நிலை(Phallic) 
  • உள்ளுணர்வு நிலை (Latent)
  • பாலுறுப்பு நிலை (Genital)
5. கவனிக்கலை வரையறை செய்தவர்கள் - J.S. Ross & Valentain

6. கவனவீச்சு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது - புலன்காட்சி 

7. கவனவீச்சினை அளவிட உதவும் கருவி - டாச்சிஸ்தாஸ் கோப் 

8. கவனவீச்சு கருவியினை வடிவமைத்தவர் - R.B. கேட்டல் 

9. முதிர்ச்சியடைந்த ஒருவரின் கவனவீச்சு அளவு - 6(அ) 7

10. தொடர்ந்து ஒரு பொருளின் மீது எத்தனை வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது - 10 வினாடிகள் 

11. ஒரு குழந்தையின் மனவெழுச்சி நுண்ணறிவை வரையறை செய்தவர்கள் - JACK MAYOU & PETER SALOVAY

12. இயல் பூக்க கொள்கையின் தந்தை - மக்டுகல் 

13. மனிதனை புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள் 

14. மனிதவளர்ச்சி வாய்ப்பாடு :
        மனிதவளர்ச்சி= மரபுக்காரணிகள் X  சூழ்நிலைக்கூறுகள் 

15. புலன்காட்சி வாய்ப்பாடு:
        புலன்வளர்ச்சி= புலன் உணர்வு + பொருள் அறிதல் 

16. அகக்காரணிகள் எத்தனை வகைப்படும் - 6 வகை. அவை,
  • மனநிலை 
  • கவர்ச்சி 
  • தேவை 
  • மனப்பான்மை 
  • கருத்தேற்றம் 
  • எதிர்பார்ப்பு 

17. கண்டறியும் முறையே சிறந்த கற்றல் முறையாகும்.

18. கருத்து உருவாதல் பற்றி வரையறை செய்தவர் - VYGOTSKY

19. கார்ட்னர் மாபியின் (GARDDNER MURBHY) புலன் காட்சி கூறுகள்  எத்தனை வகைப்படும் - 4 கூறுகள். அவை, 
  • புலன் உணர்வு 
  • நரம்பு மண்டலம் 
  • முந்தைய அனுபவங்கள் 
  • மனநிலை 

20. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை வகைப்படும் - 5 வகைகள். அவை,
  • முழுமைக்காட்சி 
  • அண்மை  விதி 
  • ஒப்புடைமை விதி 
  • மூட்ட  விதி 
  • தொடர்ச்சி விதி 

21. புருனரின் பொதுமைக்கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாடுகள்:

  • செயல்படு நிலை 
  • உருவக நிலை 
  • குறியீட்டு நிலை 

22. பிளவுஸ் மெயிரின் 4 படிநிலைகள்:
  • புலநீடான  நிலை 
  • மீண்டும் உணரும் நிலை 
  • வகைப்படுத்தல் நிலை 
  • முறையான (அ) கருத்தியல் நிலை 

23. கருத்துப்படத்தை உருவாக்கிய உளவியல் அறிஞர்கள் - நோவாக் & காட்வின் 

24. பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சியின் படிநிலைகள் எத்தனை- 4. அவை,
  • புலன் இயக்கநிலை (0 - 2 Years)
  • முன்செயல்பாட்டு நிலை (2-7 Years)
  • புலனிடான செயல்நிலை (7- 11,12 Years)
  • முறையான செயல்நிலை (அ) பருப்பொருடனிலை (12Years & Above ) 
            →→→ DOWNLOAD 

No comments:
Write comments