தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, November 25, 2017

TNPSC GROUP IV -- புகழ்பெற்ற சான்றோர்களின் பெற்றோர்கள் பெயர்

 


புகழ்பெற்ற சான்றோர்களின் பெற்றோர்கள் பெயர்



1) குமரகுருபரரின் பெற்றோர் ?
சண்முக சிகாமணி கவிராயர்
சிவகாமி சுந்தரி அம்மையார்

2) பாரதிதாசனின் பெற்றோர்?
கனகசபை,
இலக்குமியம்மாள்

3) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் பெற்றோர்?
வெங்கட்ராமன்
அம்மணி அம்மாள்

4) கவிமணி தேசிக விநாயகனாரின் பெற்றோர்?
சிவதாணு
ஆதிலட்சுமி அம்மையார்

5)  ஈ.வெ.இராமசாமி பெற்றோர்?
வெங்கடப்பர்
சின்னத்தாய்

6) திருவருட்பிரகாச வள்ளலார் (எ) இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்?
இராமையா
சின்னம்மை

7) சாலை இளந்திரையனின் பெற்றோர்?
வ.இராமையா
சின்னலட்சுமி

8) முத்துராமலிங்கத் தேவர் பெற்றோர்?
உக்கிரபாண்டி தேவர்
இந்திராணி

9) ஜி.யு.போப் அவர்களின் பெற்றோர்?
ஜான் போப்
கேதரின் போப்

10) வீரமாமுனிவர் பெற்றோர்?
கொண்டல் போ பெஸ்கி
எலிசபெத்

No comments:
Write comments