தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

மாநிலங்கள் - தலைநகரங்கள்

 

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன அவற்றின் பெயர் மற்றும் தலை நகரங்கள் பின்வருமாறு:


  • தமிழ்நாடு - சென்னை 
  • கேரளம் - திருவனந்தபுரம் 
  • ஆந்திரப் பிரதேசம் - ஹைதராபாத் 
  • தெலுங்கானா - ஹைதராபாத் 
  • கர்நாடகம் - பெங்களுரு 
  • கோவா - பனாஜி 
  • மகாராஷ்டிரா - மும்பை 
  • சத்தீஸ்கர் - ராய்பூர் 
  • ஓடிசா - போவனேஷ்வர்
  • மத்திய பிரதேசம் - போபால் 
  • குஜராத் - காந்தி நகர் 
  • ராஜஸ்தான் - ஜெய்ப்பூர் 
  • பஞ்சாப் - சண்டிகர்  
  • ஹரியானா - சண்டிகர் 
  • ஹிமாச்சல பிரதேசம் - சிம்லா 
  • ஜம்மு & காஷ்மீர் - ஸ்ரீநகர்(கோடைகாலத்தில்), ஜம்மு(குளிர்காலத்தில்)
  • உத்தரகாண்ட் - டேராடுன் 
  • உத்திர பிரதேசம் - லக்னோ 
  • ஜார்கண்ட் - ராஞ்சி 
  • மேற்கு வங்காளம் - கொல்கத்தா 
  • பீகார் - பாட்னா 
  • சிக்கிம் - காங்டாக்
  • அஸ்ஸாம் - திஸ்பூர் 
  • அருணாச்சல பிரதேசம் - இட்டாநகர் 
  • நாகலாந்து - கோஹிமா 
  • மணிப்பூர் - இம்பால் 
  • மிசோரம் - ஐய்ஸ்வால்
  • மேகாலயா - ஷில்லாங் 
  • திரிபுரா - அகர்தலா  
யூனியன் பிரதேசங்கள் 
  • டில்லி (தேசிய தலைநகரம்) - டில்லி 
  • அந்தமான் நிக்கோபார் - போர்ட் பிளேயர் 
  • சண்டிகர் - சண்டிகர் 
  • தாத்ரா நகர் ஹவேலி - சில்வாஸா 
  • டாமன் டையூ - டாமன் 
  • லட்சத்தீவுகள் - கவரட்டி 
  • புதுச்சேரி - புதுச்சேரி 

No comments:
Write comments