- தேசிய மரம் - ஆலமரம்
- தேசிய பழம் - மாம்பழம்
- தேசிய நதி - கங்கை
- தேசிய மொழி - ஹிந்தி
- தேசிய நீர்வாழ் விலங்கு - டால்பின்
- தேசிய பாரம்பரிய விலங்கு - யானை (2010-ல் அறிவிக்கப்பட்டது)
- தேசத்தந்தை - மகாத்மா காந்தி
- தேசிய மலர் - தாமரை (நெலும்போ நூஸிபெரா)
தேசிய கீதம்:
- தேசிய கீதம் - " ஜனகன மண "
- தேசிய கீதத்தை எழுதியவர் - இரவீந்திரநாத் தாகூர்
- வங்காள மொழியில் எழுதப்பட்டது
- தேசிய கீதம் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் நடந்த கொல்கத்தா பாடப்பட்டது.
- 1912-ல் தத்துவபோதினி என்ற பத்திரிகையில் பாரதி விதாதா என்ற தலைப்பில் தேசியகீதம் வெளியானது.
- தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
- தேசிய கீதம் இராணுவத்தில் 20 வினாடிகளுக்குள் பாடப்பட வேண்டும்(முதல் பத்தியும், கடைசி பத்தியும்)
- தேசிய கீதம் 13 வரிகள், 5 பத்திகளை உடையது.
- தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 24.
தேசிய பாடல் சில குறிப்புகள்:
- தேசிய பாடல் - வந்தே மாதரம்
- தேசிய பாடலை எழுதியவர் - சாட்டர்ஜி.
- தேசிய பாடல் தேசிய கீதத்திற்கு இணையானது.
- தேசிய பாடல் 1882-ல் ஆனந்த மேடம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
- தேசிய பாடல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
- தேசிய பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - அரவிந்த கோஷ்.
- தேசிய பாடல் 1896-ல் நடந்த கொல்கத்தா மாநாட்டில் பாடப்பட்டது.
தேசிய சின்னம்:
- சாரனாத்திலுள்ள அசோகருடைய இரும்புத்தூனில் உள்ள நான்முகி சிங்க வடிவமே நம் தேசிய சின்னமாகும்.
- சாரநாத் உத்திர பிரதேசத்தில் உள்ளது.
- தேசிய சின்னத்தின் அடியில் வலப்புறம் காளையும் இடப்புறம் குதிரையும் காணப்படுகிறது.
- தேசிய சின்னத்தின் அடியில் சத்யா மேவ ஜெயதே எனும் வாசகம் தேவநாகிரி லிபி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
- தேசிய சின்னம் ஏற்றுக் கொல்லப்பட்ட ஆண்டு 1950 ஜனவரி 26.
- சத்யா மேவ ஜெயதே என்றால் வாய்மையே வெல்லும் எனப் பொருள்



No comments:
Write comments