தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

இந்திய ஜனாதிபதிகள்

 


ஜனாதிபதிகள்
பதவிக்காலம் 
 டாக்டர் இராஜேந்திர பிரசாத்
 1950-1962
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் 
 1962-1967
டாக்டர் ஜாகிர் உசென் 
1967-1969
வி.வி.கிரி (தற்காலிகம்)
03.05.1969-20.07.1969
 ஜஸ்டிஸ் முகம்மது ஹிதாயத்துல்லா (தற்காலிகம்)
 20.07.1969-24.08.1969
 வி.வி.கிரி 
1969-1974
 பக்ருதீன் அலி அகமது 
 1974-1974
 பிடிஜாட்டி (தற்காலிகம்)
 11.02.1977-25.07.1977
 நீலம் சஞ்சீவ ரெட்டி 
 1977-1982
 கியானி செயில்சிங் 
 1982-1987
 ஆர். வெங்கட்ராமன் 
 1987-1992
 டாக்டர். சங்கர் தயாள் சர்மா 
 1992-1997
 டாகடர் கே. ஆர். நாராயணன் 
 1997-2002
 டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 
 2002-2007
 பிரதீபா பாட்டீல் 
 2007-2012
 பிரணாப் முகர்ஜி 
 25.07.2012 முதல் ...

No comments:
Write comments