தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, January 6, 2017

இந்திய பிரதமர்கள் -காலம்

 


  பிரதமர் 
 பதவிக்காலம் 
 ஜவஹர்லால் நேரு 
 1947-1964
 குல்சாரிலால் நந்தா(தற்காலிகம்) 
 27.05.1964-09.06.1964
 லால்பகதூர் சாஸ்திரி 
 1964-1966
  குல்சாரிலால் நந்தா(தற்காலிகம்
 11.01.1966-24.11.1966
 இந்திராகாந்தி 
 1966-1977
 மொரார்ஜி தேசாய் 
 1977-1979
 சரண்சிங் 
 1979-1980
 இந்திராகாந்தி 
 1980-1984
 ராஜிவ்காந்தி 
 1984-1989
 வி.பி.சிங் 
 1989-1990
 சந்திரசேகர் 
 1990-1991
 பி.வி.நரசிம்மராவ் 
 1991-1996
அடல்பிகாரி வாஜ்பாய் 
 16.05.1996-01.06.1996
 எச்டிதேவகவுடா 
 1996-1997
 .கே.குஜ்ரால் 
21.04.1997-18.03.1998
 அடல்பிகாரி வாஜ்பாய் 
 1998-1999
 அடல்பிகாரி வாஜ்பாய் 
 1999-2004
 டாக்டர் மன்மோகன்சிங் 
 2004-2009
 டாக்டர் மன்மோகன்சிங் 
 2009-2014
 நரேந்திர மோடி 
 2014 முதல்...

இந்திய துணை பிரதமர்கள்:

 துணை பிரதமர்கள் 
 பதவிக்காலம் 
 சர்தார் வல்லபாய் படேல் 
 1947-1950
 மொரார்ஜி தேசாய் 
 1967-1969
 சரண் சிங் 
 1977-1979
 ஜகஜீவன் ராம் 
 1977-1979
 யஷ்வந்த்ராவ் சவான் 
 1979-1980
 சவுதாரி தேவி லால் 
 1989-1991
 எல்.கே. அத்வானி 
 2002-2004

No comments:
Write comments