தேசியக் கோடி:
- இது மூவர்ணக்கொடி ஆகும்.
- நீல் செவ்வக வடிவம் உடையது.
- நீள அகலங்கள் முறையே 3:2
- தேசியக் கோடியை வடிவமைத்தவர் - பெங்காலி வெங்கையா
- தேசியக் கொடியின் மேலே அடர்காவி நிறம் வீரத்தையும் தியாகத்தையும், மத்தியில் உள்ள வெள்ளை நிறம் அமைதி,உண்மை,தூய்மையையும், அடியில் உள்ள கரும்பச்சை நிறம் செழிப்பையும் உணர்த்துகிறது.
- தேசியக் கொடியின் நடுவில் 24 ஆரண்களைக் கொண்ட அசோகச்சக்கரம் உள்ளது. அதன் நிறம் கருநீலம்.
- தேசியக் கோடி ஏற்றுக் கொல்லப்பட்ட ஆண்டு 1947ஜூலை 22.
- தேசியக் கோடி 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் பெண்கள் சார்பாக நாட்டிற்கு வழங்கப்பட்டது.
தேசிய நாணயம்:
- நம் நாட்டின் தேசிய நாணயம் ரூபாய்.
- ரூபாயை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் - ஷெர்ஷா சூரி (1540-1545).
- ரூபாஇக்கு தனி குறியீடு கண்டறிந்தவர் - உதய குமார்(15 ஜூலை 2010).
தேசிய பறவை:
- தேசிய பறவை - ஆண்மையில்
- இதன் அறிவயல் பெயர் - பாவோ கிறிஸ்டாடல்.
- மயில் தேசியப்பறவையாக 1963-ல் அறிவிக்கப்பட்டது.
தேசிய விலங்கு:
- தேசிய விலங்கு - வங்காளப்புலி
- இதன் அறிவியல் பெயர் - பந்த்ரா டைகரிஸ்
- 1972-ல் புலி தேசிய விலங்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- புலி பாதுகாப்புத் திட்டம் 1973-ல் கொண்டுவரப்பட்டது.
- இதற்கு முனால் சிங்கம் இருந்தது.
தேசிய விளையாட்டு:
- தேசிய விளையாட்டு - ஹாக்கி
- ஒலிப்பிக்கில் ஹாக்கி 1908-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.
- ஒலிப்பிக் போட்டியில் முதன் முதலில் இந்தியா தங்கம் வென்றது ஹாக்கி போட்டியில் தான்.
- 1928-1956 வரையிலான் 6 ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கிக்காக இந்தியா தங்கம் வென்றுள்ளது.

No comments:
Write comments