*ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்*
*ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.*
No comments:
Write comments