குழுக்கள் (Oct,nov dec and jan 2017)
===============================
# ஸ்ரீ ஜெகன் குழு- தெரு நாய்கள் கடித்து மனித உயிர்கள் பலியாவது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# M L Sharma குழு- CBI முன்னாள் இயக்குநர் இரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு
# MATA PRASAD குழு- மின்கடத்துதல்களை சீரமைத்து பொருளாதார கொள்கை அடிப்படையில் மின்சாரம் வழங்குவது தொடர்பான பரிந்துரையை அரசுக்கு வழங்கிய குழு
# K S வால்டியா குழு- சரஸ்வதி நதியை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# L நரசிம்ம ரெட்டி குழு- இராணுவ வீரர்களுக்கான "One rank One Pension" தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு
# முனியலப்பா குழு- இந்தியாவில் பறவை காய்ச்சல் நிலை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# ஜீஎஸ் ஜா குழு- காவிரி நதிநீர் பாசனப் பகுதியில் நீர்நிலை குறித்து ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு
# K N BASHA குழு- தமிழகத்தில் ஆம்னி பஸ்(Omni bus) கட்டணங்கள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# கைலாஷ் காம்பிர் குழு- இரவில் தங்கும் இடம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்(Night Shelters) நிலை குறித்து ஆராய உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு
# அமிதாப் கன்ட் குழு- அனைத்து அரசு குடிமகன்களின்(govt citizens) பணபரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்க அமைக்கப்பட்ட குழு
# Ratan P Watal குழு- டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிப்பது பற்றி ஆராய நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு
# சந்திரபாபு நாயுடு குழு- டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிப்பது மற்றும் அதனை பற்றி ஆராய NITI Aayogல் அமைக்கப்பட்ட குழு
# அஜித் மோகன் குழு- இணைய திருட்டு பற்றி ஆராய IAMAIல் அமைக்கப்பட்ட குழு
IAMAI- Internet and Mobile Association Of India
# A K Bajaj குழு- கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# A K Bajaj குழு- கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# பிரவின் வசிஸ்தா குழு- வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய "பிரவின் வசிஸ்தா" ( Praveen Vashishtha) தலைமையில் மத்திய அரசு தமிழகத்திற்கு குழு ஒன்றை அனுப்பியுள்ளது
# B N Srikrishna குழு-நிறுவனமயப்படுத்துதல் தொடர்பான தீர்ப்புகளை வழங்கும் நடுவர் மைய இயங்கமைப்பை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு
# அஜய் தியாகி குழு- நிதி தகவல் மேலாண்மை மையத்தை(Financial Data Management Centre) அமைப்பது பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# ஈஸ்வர் குழு- வருமான வரி சட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட குழு
# Injeti srinivas குழு- மத்திய விளையாட்டு துறையை மேம்படுத்தவும் விளையாட்டு துறையின் ஆளுமையை நெறிப்படுத்தவும் அமைக்கப்பட்ட குழு
# Sumit Bose குழு- சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை(Socio economic and caste census) மத்திய அரசுக்கு சமர்பித்த குழு
# Timothy Gonsalves குழு- IIT களில் 20% பெண்களுக்கு வழங்குவதை பரிந்துரைத்த குழு
# N K Singh குழு- நிதிசார் பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை (Fiscal Respobsiblity and Budget Management-FRBM) பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
# திவாலாகி கடனை திருப்பி தர முடியாத நிறுவனங்களை சீரமைக்க Insolvency and Bankruptcy Board Of India 2 குழுக்களை அமைத்துள்ளது
1. கடன் அளிக்கும் சேவையாளர்களுக்கொ ஆலோசனை வழங்க "Mohandas Pai" தலைமையில் ஒரு குழுவும்
2. பெறுநிறுவனங்களின் திவால் பிரச்சினையை முடிவுகட்ட "Uday Kotak" தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது
1. கடன் அளிக்கும் சேவையாளர்களுக்கொ ஆலோசனை வழங்க "Mohandas Pai" தலைமையில் ஒரு குழுவும்
2. பெறுநிறுவனங்களின் திவால் பிரச்சினையை முடிவுகட்ட "Uday Kotak" தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது

No comments:
Write comments