தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Tuesday, June 2, 2020

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணியின் தன்மை: General Manager, Deputy General Manager & Assistant General Manager

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: அதிகபட்சமாக ரூ.1,40,000/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

கடைசித் தேதி: 10/6/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

No comments:
Write comments