Flash News: TET தேர்வு மூலம் 6390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
--------------------------------------------------------------------------------------------------------ஆசிரியர் தகுதித் தேர்வு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது
ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் இந்தாண்டு 6,390 பணியிடங்கள் நிரப்ப உள்ளோம் - அமைச்சர் செங்கோட்டையன்
ஏப். 21-ம் தேதிக்கு பின்னர், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
* தேர்வுகள் மற்றும் வேலை நாட்கள் நிறைவு பெறுவதால் வரும் 21-ம் தேதியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
No comments:
Write comments