தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Tuesday, April 18, 2017

ஸ்மார்ட் ரேஷன் அட்டை பெறுவதற்காக மொபைல் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண் அழிந்து விட்டதா திரும்ப பெறுவது எப்படி ?

 

ஸ்மார்ட் ரேஷன் அட்டை பெறுவதற்காக மொபைல் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண் அழிந்து விட்டதா திரும்ப பெறுவது எப்படி ? --------------------------------------------------------------------------------------------------------

1. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்ன ?

 1967 ( அல்லது ) 1800-425-5901

2.வேறு வழியில் தொடர்பு கொள்ள முடியுமா ?

Mail: Support@tnpds.com அல்லது chat செய்ய இங்கே அழுத்தவும் 

3. தொடர்பு எண்  எப்பொழுதும் Busy ஆக உள்ளது என்ன செய்வது ?


திரும்ப திரும்ப முயற்சிக்கவும் , BSNL இல் இருந்து செய்யப்படும் அழைப்புகள் பலன் தரும் அல்லது மெயில் செய்யலாம் 

4. எப்பொழுது ஸ்மார்ட் கார்டு கையில் கிடைக்கும் ?


வழங்கிடு மாவட்டம் வாரியாக செய்யப்படுவதாக தகவல் , உங்கள் அட்டை பிரிண்ட் செய்தவுடன் உங்கள் மொபைலுக்கே குறுந்தகவல் வரும் 

5. எனக்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை அழித்து விட்டேன் , என்ன செய்வது 

வீடியோ பார்க்கவும் , முழு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது , பார்க்க இங்கே அழுத்தவும்


6. புகாரை பதிவு செய்வது எப்படி ?

 1967 ( அல்லது ) 1800-425-5901 இந்த என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது இணையதளம் வழியாக புகாரை பதிவு செய்ய இங்கே அழுத்தவும் 

No comments:
Write comments