தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

TNPSC மாதிரி வினா & விடை விளையாட்டு

 

TNPSC மாதிரி வினா & விடை


விளையாட்டு

1.      கால்பந்து உலகக் கோப்பை எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

2.      கால் பந்து உலகக் கோப்பை போட்டி தொடங்கிய ஆண்டு - 1930ல்

3.      முதல் கால் பந்து உலகக் கோப்பை போட்டியில் வென்ற நாடு -உருகுவெ

4.      ஒலிம்பிக் போட்டி தொடங்கிய ஆண்டு - 1896

5.      முதல் ஒலிம்பிக் போட்டி நாடத்தப்பட்ட நாடு - கிரீஸ் (தலை நகர் ஏதென்சில்)

6.      ஒலிம்பிக் போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4ஆண்டுக்கு ஒரு முறை

7.      ஒலிம்பிக் கொடியில் உள்ள ஒன்ரொடொன்று பிணைக்கப்பட்ட ஐந்து வளையங்கள் எதை குறிக்கும் - ஐந்து கண்டங்களைக் குறிக்கும்

8.      ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்களின் நிறம் - சிவப்பு,நீலம்பச்சைமஞ்சள்கருப்பு

9.      ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு - 1951

10.  முதல் ஆசிய விளையாட்டு போட்டி நடந்த இடம் - புதுதில்லி (இந்தியா)

11.  ஆசிய விளையாட்டு போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

12.  காமன்வெல்த் போட்டி தொடங்கப்பட்ட ஆண்டு - 1930ல்

13.  காமன்வெல்த் போட்டி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4 ஆண்டுக்கு ஒரு முறை

14.  முதல் காமன்வெல்த் போட்டி நடந்த இடம் - ஆமில்டன் (கனடா)

15.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்கப்பட்ட ஆண்டு - 1975ல்

16.  முதல் உலகக்கோப்பை போட்டி நடந்த நாடு - இங்கிலாந்து

17.  உலகக்கோப்பை கிரிக்கட் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தபடுகிறது - 4ஆண்டுக்கு ஒரு முறை 

18.  இந்தியாவில் விளையாட்டுத் துறையில் கொடுக்கப்படும் மிகப் பெரிய விருது - கேல் ரத்னா விருது

19.  இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபபவர்
-    பி. டி. உஷா

20.  ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் -சச்சின் டெண்டுல்கர்(இந்தியா), 24.02.2010

21.  இந்தியாவில் துரோணாச்சியார் விருது யாருக்கு வழங்கப்படுகிறது -விளையாட்டு பயிற்சியாளருக்கு

22.  இந்தியாவில் தயான் சந்த் விருது யாருக்கு வழங்கப்படுகிறது -விளையாட்டு துறையில் (வாழ் நாள் சாதனையாளருக்கு)

23.  இந்தியாவில் அர்ஜுனா விருது எத்தனை விளையாட்டு போட்டிகளுக்கு தரப்படுகிறது - 28

24.  பார்த்துவன் கோப்பை - பழுதூக்கும் போட்டி

25.  ஓவெல் மைதானம் உள்ள இடம் - லண்டன்

26.  கனடாவின் தேசிய விளையாட்டு  - லேக்ரோஸ்

27.  சீனாவின் தேசிய விளையாட்டு - டேபிள் டென்னிஸ்

28.  இங்க்கிளாந்தின் தேசிய் விளையாட்டு - கால்பாந்துகிரிக்கெட்

29.  ஜப்பான் தேசிய விளையாட்டு - ஜூடோசுமோ

30.  மலேசியா தேசிய விளையாட்டு - பேட்மீட்டன்


31.  அமெரிக்கா தேசிய் விளையாட்டு - பேஸ்பால்

இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

DOWNLOAD LINK

No comments:
Write comments