தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

TNPSC மாதிரி வினா & விடை - 1 முக்கிய தினங்கள்

 


தேசிய இளைங்கிறகள் தினம் - ஜனவரி 12
தாரைப்படை தினம் - ஜனவரி 15
குடியரசு தினம் - ஜனவரி 26
மகாத்மாகாந்தி இறந்த தினம் - ஜனவரி 30
காதலர்கள் தினம் - பிப்ரவரி 14
தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28
உலக மகளிர் தினம் - மார்ச் 8
ஊனமுற்றோர் தினம் - மார்ச் 15
காடு வளர்க்கும் தினம் - மார்ச் 21
உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7
டாக்டர் அம்பேத்துகார் பிறந்த தினம் - ஏப்ரல் 14
தொழிலாளர் தினம் - மே 1
சென்சிலுவைய் தினம் - மே 8
உலக சுற்றுசூழல் தினம் - ஜூன் 5     
உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11
ஹிரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6
இந்திய சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 20
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
உலக படிப்பபறிவு தினம் - செப்டம்பர்  8
காந்திஜெயந்தி - அக்டோபர் 2
விமானப்படை தினம் - அக்டோபர் 8
ஐ. நா தினம் - அக்டோபர் 24
தேசிய ஒற்றுமை தினம் - நவம்பர்  9
குழந்தைகள் தினம் - நவம்பர் 14
உலக எய்ட்ஸ் தினம் - டிசம்பர் 1
கடற்படை தினம் - டிசம்பர் 4
கொடி நாள் - டிசம்பர் 7
சர்வதேச மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10

விவசாய்கள் தினம் - டிசம்பர் 23

இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய  

                              DOWNLOAD LINK

No comments:
Write comments