1.ஔவையார் நண்பர் - அதியமான்
2.வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது - கேரளா
3.பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் - ஈ.வெ .ரா (பெரியார் )
4.ஈ.வெ .இராமசாமி பிறந்த ஊர் - ஈரோடு
5.இராமசாமி பெற்றோர் - வெங்கடப்பர், சின்னத்தாய்
6.பெரியாரின் இயற்பெயர் - இராமசாமி
7.'போரும் அமைதியும்' - நூல் ஆசிரியர் - லியோடால்ஸ்டாய்
8.நேருவின் துணைவியார் பெயர் - கமலா
9.சாகுந்தலம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் - காளிதாசர்
10.பாரதிதாசனின் காலம் - 29.04.1891 - 21.04.1964
11.'அரையன்' என்ற சொல் குறிக்கும் - அரசன்
12.தமிழ் இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு
13.கூடு கட்டி வகை பாம்பு எது - ராஜநாகம்
14.வண்மை என்பதன் பொருள் - கொடைத்தன்மை
15.மஞ்சள் சிட்டு வாழும் பகுதி - சமவெளி
16.'மடவாள்' என்பதன் பொருள் - பெண்கள்
17.நான்மணிக்கடிகை ஆசிரியர் - விளம்பிநாகனார்
18.தமிழ் நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் - கூந்தன் குளம்
19.'நாலடியார்' பாடியவர்கள் - சமணமுனிவர்கள்
20. திருக்குறள் எந்த நூல்கலுல் ஒன்று - பதினென்கீழ்கணக்கு நூல்கள்
21.தமிழ் தாத்தா என அழைக்கப்படுபவர் - உ.வே.சா
22.குறிஞ்சிப்பாட்டில் உள்ள பூக்களின் வகை - 99
23.சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - வள்ளலார் இராமலிங்க அடிகளார்
24.இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மை
25.இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் - கடலூர்


No comments:
Write comments