1.மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டையார்
2.கும்பகோணத்தின் தென்புறம் பாயும் ஆறு - அரசிலாறு
3.ஜராதிஸ்வரர் கோயில் உள்ள இடம் - தாராசுரம்
4.கியூரி அம்மையார் பிறந்தநாடு - போலாந்து நாடு
5.கியூரிஅம்மையாரும் அவர் கணவனும் முதலில் கண்டறிந்தது - பொலோனியம்
6.மேரி கியூரிக்கும் பியூரி கியூரிக்கும் நோபல் பரிசு கிடைத்தது - 1903
7.கியூரி அம்மையார் 2-வதாக நோபல் பரிசு பெற்றது - 1911
8.கியூரி அம்மையார் இறந்த ஆண்டு - 1934
9.பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் - 2 வகைப்படும்
10.பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவி
11.டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - தொலைநோக்கி
12. மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் - நுண்ணோக்கி
13.பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் - சர்வகலாசாலை
14.மிடியா என்பதன் தமிழ்ச்சொல் - ஊடகம்
15.நம்மாழ்வார் பிறந்த ஊர் - குருகூர்
16.முன்னாளில் முரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று - பாண்டிய மண்டலம்
17. புரம் என்னும் சொல் குறிப்பது - ஊர்
18.புலம் என்னும் சொல் குறிப்பது - நிலம்
19.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில் வல்லவர் - ராமசந்திர கவிராயர்
20.பதுமத்தான் என்பதன் பொருள் - தாமரையில் உள்ள பிரமன்
21.அல்மோரா சிறை உள்ள இடம் - உத்தராஞ்சல்
22.கலம் என்பதன் பொருள் - கப்பல்
23.சொற்கள் இணைந்து எதை உருவாக்கும் - சொற்றொடர்
24.'ஊரும் பெரும்' நூலின் ஆசிரியர் - ரா.பி.சேதுப்பிள்ளை
25.கபாலீச்சுரம்- சிவனாலயம் எங்கு உள்ளது- மயிலாப்பூர்


No comments:
Write comments