1.கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புகழ்ந்தவர் - பாரதியார்
2.இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் - மருதூர்
3.திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகாரத்தில் வரும் குரலின் எண்ணிக்கை - 10
4.உ.வே.சா பிறந்த மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்
5.உ.வே.சா ததிப்பித்த அந்தாதி நூல்கலின் எண்ணிக்கை - 3
6.உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் - உத்தமதானபுரம்
7.ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
8.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையில் புகழ் பெற்றவர்கள் - ஜப்பானியர்கள்
9.ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூரியவர் - பாரதியார்
10.கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை - பூநாரை
11.நீர் நிலைகளில் வாழும் பறவை - முக்குளிப்பான்
12.மலைகளில் வாழும் பறவை - கொண்டை உழவாரன்
13.சமவெளியில் வாழும் பறவை - சுடலைகுயில், செங்காகம்
14.பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு - 1972
15.உயிர்மெய் எழுத்துக்கள் - 216
16.நான்மணிகடிகை ஒவ்வொரு அரகருத்தை கூறுகிறது - நான்கு
17.கடிகை என்பதன் பொருள் - நகை, அணிகளன்
18.நேரு தன் மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை எழுதினார் - 1922-1964
19.நேரு இருந்த சிறை - அல்மோரா சிறை
20.மில்டன் ஒரு - ஆங்கில கவிஞர்
21.காளிதாசர் ஒரு - வட மொழி நாடக ஆசிரியர்
22.பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 1978
23. சங்க பெண்பாற் புலவர்கள் மிகுதியான பாடல் பாடியவர் - ஔவையார்
24.முத்துராமலிங்க தேவர் ஆண்டு - 1963அக்டோபர் 30
25.மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு - 1963

No comments:
Write comments