தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

TNPSC மாதிரி வினா & விடை - 2 உலகம்

 


1. முதன் முதலில் மவுண்ட் எவெரெஸ்டில் ஏறியது - ஹில்லாரி

2. உலகின் முதல் செயற்கைக் கோள் - ஸ்பூட்னிக் 1 (ரஷ்யா)

3. முதன் முதலில் ரூபாயை காகிதத்தில் பயன்படுத்திய நாடு - சீனா

4. முதன் முதலில் கால் பந்தில் உலக கோப்பையை வென்ற நாடு - உருகுவெ (1930)

5. உலகை முதன்முதலில் சுற்றியவர் - மெகல்லன் 

6. உலகில் முதல் பெண் பிரதமர் - சிரிமாவோ பண்டார நாயகே (இலங்கை) 

7. உலகில் முதல் பெண் அதிபர் - இஸபெல் பெரொன் (அர்ஜென்டினா)

8. உலகில் மிகப் பெரிய நதி - அமேசான் 

9. உலகில் மிக நீளமான நதி - நைல் நதி

10. உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு - ஹிராகுட் அணை (இந்தியா)

11. உலகில் மிக உயரமான புவியீர்ப்பு அணை - பாக்றா நந்கல் (இந்தியா)

12. உலகில் மிகப் பெரிய ஏரி - காஸ்பியன் 

13. உலகில் மிகப் பெரிய கடல் - பசிபிக் பெருங்கடல் 

14. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு - சீனா 

15. உலகில் குறைவான மக்கள் தோகை கொண்ட நாடு - வாடிக்கன் நகரம்

16. உலகில் மிகப் பெரிய கண்டம் - ஆசியா கண்டம் 

17. உலகில் மிகச் சிறிய கண்டம் - ஆஸ்திரேலியா கண்டம் 

18. உலகின் பரப்பலவில் மிகப் பெரிய நாடு - ரஷ்யா 

19. உலகில் மிகச் சிறிய நாடு - வாடிக்கன் நகரம்

20. உலகில் உயரமான மலைத்தொடர் - இமயமலை தொடர் (இந்தியா)

21. உலகின் உயரமான மலைச்சிகரம் - எவாரேஸ்ட் (8848மீ)

22. உலகில் அதிகமாக ஆப்பிள் உற்பத்தி செய்யும் நாடு - சீனா 

23. உலகில் மிக உயரமான விமான நிலையம் உள்ள இடம் - லே லடாக் (இந்தியா)

24. உலகில் மிக பெரிய பாலைவனம் - ஸஹாரா (வட ஆப்பிரிக்கா)

25. உலகில் மிகப் பெரிய சதுப்பு நிலப்பகுதி - சுந்தரவனம் (மேற்கு வங்கம், இந்தியா)

26. உலகில் மிகப் பீரிய தீவு - கிரின்லாந்து

27. உலகில் மிகப் பெரிய அருங்காட்சியகம் - பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

28. உலகில் மிக அதிகமாக தேக்கு உற்பத்தி செய்யும் நாக்கு - மியான்மர் 

29. உலகில் மிக உயரமான இடத்தில் போர்க்களம் உள்ள நாடு - இந்தியா (சியாச்சின்)

30. உலகில் மிகப் பெரிய உயிரினம் - நீலத் திமிங்களம் 

31. மிகப் பெரிய பறவை - நெருப்புக்கோழி

32. மிக உயரமான விளங்கு - ஒட்டகச் சிவிங்கி

33. மிகச் சிறிய பறவை - பாடும் பறவை

34. உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - மேரி கியூரி

35. உலகில் இருமுறை நோபல் பரிசு பெற்ற முத்ல் பெண் - மேரி கியூரி

 இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

No comments:
Write comments