இலக்கணம் - திணை :
திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள் .
திணை இரு வகைப்படும்:
1. உயர்திணை
2. அஃறிணை (அல்+திணை = அல்லாத திணை)
மக்கள் - உயர்திணை
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அனைத்தும் - அஃறிணை
"உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே " என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதன் பொருள் மக்கள் உயர்திணை என்பதாகும்.
மக்கள், தேவர், நரகர் உயர்திணை மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை என்று நன்னூல் கூறுகிறது.
(எ.கா)
உயர்திணை - அரசன், பொன்னை, கண்ணகி, ஆசிரியர், மருத்துவர்.
அஃறிணை - மரம், கால், சங்கு, புறா, புலி.
பால் 5 வகைப்படும்:
1. ஆண்பால் - அவன், கண்ணன், கந்தான், வேலைக்காரன்
2. பெண்பால் - அவள், ஏழட்ச்சுமி, தாய், தங்கை
.3. பலர்பால் - அவர்கள், இளைஞர்கள், வீரர்கள்
4. ஒன்றன்பால் - அது, குதிரை, பசு
5. பலவின் பால் - அவை, மாடுகள், கன்றுகள்
உயர்திணைக்குரிய பால்கள் - 3
ஆண்பால், பெண்பால், பலர்பால்
அஃறிணைக்குரிய பால்கள் - 2
ஒன்றன்பால், பலவின்பால்
பால் வேறுபாடு உயிருள்ள பொருள்களுக்கு மட்டும் உரியது.

No comments:
Write comments