– குன்றக்குடி அடிகளார்
2.பொருள் தருக "உதுக்காண்" – சற்று தொலைவில்
3.இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் – தேவநேயப்பாவணர்
4.சரயு ந்தி பாயும் மாநிலம் – உத்திரப்பிரதேசம்
5.தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் – பாரதிதாசன்
6.தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் – ரா.பி.சேதுப்பிள்ளை
7.உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது – அக்டோபர் 4
8.கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் – காவிரிப்பூம்பட்டிணம்
9.சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு – 1851
10.யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம்
– தமுக்கம் மைதானம்
– தமுக்கம் மைதானம்
11.பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை– 100
12.‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் – கம்பராமாயணம்
13.ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு – முல்லைநிலம்
14.மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
15.தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் – கார்ல் சேகன்
16.தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார்
– 8 ஆண்டுகள்
– 8 ஆண்டுகள்
17.‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர்
– பாரதியார்
– பாரதியார்
18.‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் – மயிலை.சீனி.வேங்கடசாமி
19.கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் – க.சச்சிதானந்தன்
20.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
– ராமச்சந்திரகவிராயர்
– ராமச்சந்திரகவிராயர்
21.குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
22.அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் – சிங்காரவேலனார்
23.அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு– அகராதி நிகண்டு
24.இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
– 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
– 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)
25.சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் – புரம்
இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

No comments:
Write comments