பத்துப்பாட்டு:
- திருமுருகார்ருப்படை - நக்கீரர்
- பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்
- பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- சிருபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
- மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
- முல்லைப்பாட்டு - நப்பூதனார்
- குறிஞ்சிப் பாட்டு - கபிலர்
- பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- நெடுநல்வாடை - நக்கீரர்
- மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்
பதினென்கீழ்க்கணக்கு நுல்கள்:
- நாலடியார் - சமணமுனிவர்கள்
- நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
- இன்னா நாற்பது - கபிலர்
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
- திரிகடுகம் - நல்லாதனார்
- ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
- பழமொழி - முன்றுறையாரையனார்
- சிறுபஞ்சமூலம் - காரியாசான்
- ஏலாதி - கணிமேதாவியார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
- ஐந்திணை எழுபது - மூவாதியார்
- திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
- முதுமொழிக்காஞ்சி - மதுரைக்கூடலூர் கிழார்
- கைந்நிலை - புல்லங்காடனார்
- இந்நிலை - பொய்கையார்
- கார் நாற்பது - மதுரைக் கண்ணங்கூத்தனார்
- களவழி நாற்பது - பொய்கையார்
- நீதிநூல்கள் - 11
- அகநூல்கள் - 6
- புறநூல் - 1
- பெரியபுராணம் - சேக்கிழார்அப்பர், சுந்தரர்,
- தேவாரம் - திருநானசம்பந்தர்
- திருவாசகம் - மாணிக்கவாசகர்
- திருமந்திரம் - திருமூலர்
- நாலாயிரத்திவ்வியபிரபந்தம் - ஆழ்வார்கள்
- சைவத்திருமுரைகளைத் தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்
- சீவகசிந்தாமணி - திருத்தக்கதேவர்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- வளையாபதி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
- சூலாமனி - தோலாமொழித்தேவர்
- நீலகேசி - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- உதயணகுமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- நாககுமார காவியம் - ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
- யசோதர காவியம் -ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய


No comments:
Write comments