1. தமிழ் உரைநடையின் தந்தை - வீரமாமுனிவர்
2. தமிழ் தாத்தா - உ.வே. சாமிநாதஐயர்
3. தமிழ் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்
4. தமிழ் நாட்டின் வால்டர்ஸ்காட்டு - கல்கி
5. கண்ணதாசன் கடைசியாக எழுதியது - இயேசுகாவியம்
6. காந்தீயக்கவிஞர் - நாமக்கல் வெ . இராமலிங்கம் பிள்ளை
7. தேசியக்கவி - பாரதியார்
8. புரட்சிக்கவிஞர் - பாரதிதாசன்
9. வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
10. தனித்தமிழ் இயக்கத்தந்தை - மறைமலையடிகள்
11. கிறித்தவ கம்பர் - எச். ஏ. கிருஷ்ணபிள்ளை
12. தன்மான இயக்கத்தந்தை - பெரியார் ஈ.வெ .இராமசாமி
13. தம் கல்லறையில் ' ஒரு தமிழ் மாணவன் ' என எழுதச் சொன்னவர் - ஜி.யு.போப்
14. பாரதிதாசன் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
15. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
16. பட்டினத்தடிகள் இயற்பெயர் - திருவெண்காடா
17. மூவருலா பாடியவர் - ஒட்டக்கூத்தர்
18. மாணிக்கவாசகர் இயற்பெயர் - திருவாதவூரர்.
19. சுந்தரர், எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டார்- தம்பிரான் தோழர், வன்தொண்டர்
20. பித்தா பிரைசூடிய பெருமானே எனப்பாடியவர் - சுந்தரர்
21. திருநாவுக்கரசர் இயற் பெயர் - மருள்நீக்கியார்
22. திருவிளையாடல் புராணம் எழுதியவர் - பரஞ்சோதி முனிவர்
23. பெரியபுராணம் எழுதியவர் - சேக்கிழார்
24. சீவக சிந்தாமணியின் மற்றொரு பெயர் - மணநூல்
25. தமிழ்த்தென்றல் - திரு.வி.க
இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய


No comments:
Write comments