*TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவணத்திற்கு....*
*!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
இம்முறை உங்கள் OMR sheet-ல்,
*உங்களின் பெயர்,*
*உங்களின் போட்டோ,*
*உங்களின் தேர்வு எண்,*
*தேர்வு மையம்*
என அனைத்தும்
உங்கள் OMR sheet-லேயே, PRINT செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி கொடுப்பது *TNPSC* வரலாற்றில் இதுவே முதல் முறை.
நீங்கள் வினாதாள் எண் மட்டும் குறிப்பிடவேண்டும்
மேலும் இம்முறை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கே வருகை புரிதல் வேண்டும்!
மேலும் இம்முறை
கடைசியாக 5 நிமிடம் அதிகமாக வழங்கப்படுகிறது, இந்த 5 நிமிடம்;, வினாக்களை சரியாக shade ( வட்டத்தில் பேனா மூலம் கருமையாக தீட்டியது ) செய்ததை சரிபார்க்க வழங்கப்படுகிறது.
இம்முறை,
ஒவ்வொரு வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நான்கு வட்டங்களின் options-ல், shade செய்யபடாத கேள்விகளின் சரியான எண்ணிக்கையை OUR Sheet-ல் அதற்கான கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.
நன்றி.
தேர்வு எழுதுபவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
No comments:
Write comments