தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, May 12, 2017

+2 தேர்வு முடிவுகள் வெளீயீடு ........92.1% தேர்ச்சி சதவீதம் 1813 பள்ளிகள் 100%

 

-----

+2 தேர்வு முடிவுகள் வெளீயீடு ........92.1% தேர்ச்சி சதவீதம் 1813 பள்ளிகள் 100%

சென்னை: தமிழகம்,புதுவையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி முடுவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் அதிகம் பெற்றுள்ளனர்.

92.1% தேர்ச்சி சதவீதம்
1813 பள்ளிகள் 100% தேர்ச்சியில்  292 பள்ளிகள் 100% தேர்ச்சி---------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments