தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, May 11, 2017

நாளை #பிளஸ்2 ரிசல்ட்12.05.2017

 

நாளை #பிளஸ்2 ரிசல்ட் : 
மொபைல் போனில் பார்க்கலாம் 
 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. 
மாணவ, மாணவியரின் சிரமத்தை தவிர்க்க, செல்போன்களில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.. --------------------------------------------------------------------------------------------------------

www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in/, www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களிலும், காலை, 10:00 மணிக்கு பின், தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

மாணவரின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்தால்,மதிப்பெண் தெரியும்.பிளஸ் 2 தேர்வு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், 15ம் தேதி முதல், மாணவர்களும், தனித்தேர்வரும் பதிவிறக்கம் செய்யலாம். வரும், 17 முதல், தாங்கள் படித்த பள்ளியில், தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக சான்றி தழை பதிவிறக்கம் செய்யலாம்.

No comments:
Write comments