#குப்த_பேரரசு_பற்றி_சில_தகவல்கள்:-
🔹 குப்தப்பேரரசு தோற்றிவித்தவர் - ஸ்ரீ குப்தர்
🔹 குப்தப்பேரரசு தலைநகரம் - பாடலிபுத்திரம்
🔹 குப்தப்பேரரசு ஆட்சி மொழி - சமஸ்கிருதம்
🔹 ஸ்ரீ குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சந்திர குப்தர்
🔹 குப்த சகாப்தம் - கி.பி.320
🔹 குப்த சகாப்தம் தோற்றிவித்தவர் - முதலாம் சந்திர குப்தர்
🔹 முதலாம் சந்திர குப்தர் மனைவி பெயர் - குமாரதேவி
🔹 நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி - குமாரதேவி (லிச்சாவி இளவரசி)
🔹 முதலாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - சமுத்திர குப்தர்
🔹 சமுத்திர குப்தர் படை தளபதி - அரிசேனர்
🔹 சமுத்திர குப்தர் பற்றி கூறும் கல்வெட்டு - அலகாபாத் தூண் கல்வெட்டு
🔹 அலகாபாத் தூண் கல்வெட்டு செதுக்கியவர் - அரிசேனர்
🔹 சமுத்திர குப்தர் தென்னிந்தியாவில் படையெடுப்பில் தோற்கடித்த அரசர்கள் - 12
🔹 சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ அரசன் - விஷ்ணு கோபன்
🔹 சமுத்திர குப்தர் பட்டப்பெயர் - கவிராசர், இந்தியன் நெப்போலியன்
🔹 சமுத்திர குப்தருக்கு பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சந்திர குப்தர்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் பட்டப்பெயர் - விக்கிரமாதித்தன், சாகரி
🔹 இரண்டாம் சந்திர குப்தர் மனைவி பெயர் - குபேரநாக
🔹 இரண்டாம் சந்திர குப்தர் அவைப்புலவர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - நவரத்தினம்
🔹 நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் வருகை புரிந்த சீனா பயணி - பாகியான்
🔹 இரண்டாம் சந்திர குப்தர் பின் ஆட்சிக்கு வந்தவர் - குமார குப்தர்
🔹 நலந்தா பல்கலைக்கழக நிறுவியவர் - குமார குப்தர்
🔹 குமார குப்தர் ஆட்சிகாலத்தில் படை எடுத்து குப்தப்பேரரசு அழித்தவர்கள் - யூணர்கள்
🔹 யூணர்கள் தலைவர்கள் - தோரமானர், மிகிரகுலர்
🔹 இந்தியாவின் பொற்காலம் - குப்தர் ஆட்சிகாலம்.
Thursday, April 6, 2017
குப்த_பேரரசு_பற்றி_சில_தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- 6th Tamil
- BANK
- C
- Dinamalar
- GENERAL KNOWLEDGE
- history
- job
- jobs
- news
- Pg
- PG TRB
- PSYCHOLOGY
- REASONING
- Result
- Tamil
- tamilnadu gov job
- tech
- TET
- TETQ
- TNPSC
- TNPSC மாதிரி வினா & விடை
- TRB
- video
- இந்திய
- இந்திய பிரதமர்கள் -காலம்
- இந்திய ஜனாதிபதிகள்
- இலக்கணம்
- இலக்கியம்
- உலகம்
- உளவியல்
- தமிழ்
- தமிழ் செய்யுள்
- நூல்கல்
- பொதுஅறிவு
- மாநிலங்கள் - தலைநகரங்கள்
- முக்கிய தினங்கள்
- விளையாட்டு
No comments:
Write comments