ஆசிரியர் தேர்வுக்கான வினா - விடைகள்
அறிவியல்
1. தௌpவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செ.மீ
2. கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
3. நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியு க்கோசைட்டுகள்
4. புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
5. ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை
6. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சு ரியன்
7. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி
8. கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை - அம்னீசியா
9. மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
10. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
11. வேம்பிலிருந்து கிடைக்கும் பு ச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
12. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் - டை - ஆக்ஸைடு
13. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
14. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
15. வண்ணத்துப் பு ச்சி உணவு உண்பதற்கு பயன்படுத்தும் உறுப்பு எது? - உறிஞ்சு குழல்
பொதுஅறிவுத் தகவல்கள் :
தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி - மெலானின்
மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.
கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பு ச்சி
பாலு}ட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்
செவுள்களால் சுவாசிப்பது - மீன்
எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்
காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
வைரசை முதன்முதலில் கண்டறிந்தவர் ரஷ்ய அறிவியலறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி ஆவார்.
விரியான் (ஏசைழைn) என்பது விஷம் என்று பொருள்படும--------------------------------------------------------------------------------------------------
Tuesday, March 21, 2017
ஆசிரியர் தேர்வுக்கான வினா - விடைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- 6th Tamil
- BANK
- C
- Dinamalar
- GENERAL KNOWLEDGE
- history
- job
- jobs
- news
- Pg
- PG TRB
- PSYCHOLOGY
- REASONING
- Result
- Tamil
- tamilnadu gov job
- tech
- TET
- TETQ
- TNPSC
- TNPSC மாதிரி வினா & விடை
- TRB
- video
- இந்திய
- இந்திய பிரதமர்கள் -காலம்
- இந்திய ஜனாதிபதிகள்
- இலக்கணம்
- இலக்கியம்
- உலகம்
- உளவியல்
- தமிழ்
- தமிழ் செய்யுள்
- நூல்கல்
- பொதுஅறிவு
- மாநிலங்கள் - தலைநகரங்கள்
- முக்கிய தினங்கள்
- விளையாட்டு
No comments:
Write comments