தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, March 3, 2017

ஆசிரியர் தேர்வு இரண்டாம் பட்டியல் அமைச்சர் பதில்

 

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! -
பள்ளி கல்வி அமைச்சர்
காலி ஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம் செய்ய
முதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்.
TNTET தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்- அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஜெயலலிதா ஆட்சியில்
நியமிக்கப்பட்டார்கள். இப்போது ஆசிரியர்கள் பணியிடம்
காலி இல்லை. ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள்.
இதை கணக்கில் கொண்டால் 3 ஆயிரம் ஆசிரியர்
காலிப்பணியிடங்கள் ஏற்படும். அந் காலியிடங்கள்
ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

No comments:
Write comments