பொதுஅறிவு - தமிழ்நாடு
தமிழ்நாடு
2. நளவெண்பா என்ற நூலின் ஆசிரியர் - புகழேந்தி
3. தமிழ்நாட்டின் முக்கிய பணப்பயிர் -
நிலக்கடலை
4. மத்திய கடல் உயிரி ஆய்வு மையம் உள்ள இடம் - மண்டபம் கேம்ப்
5. கோவில் நகரம், உறங்கா நகரம் என்று அழைக்கப்படுவது - மதுரை
6. ஆயிரம் ஆலயங்களின் நகரம் -
காஞ்சிபுரம்
7. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே தமிழர் - இராஜாஜி
8. இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பிறந்த ஊர் - சின்ன மருதூர்
9. புனித டேவிட் கோட்டை உள்ள இடம் -
கடலூர்
10. தமிழ்நாட்டின் முதல் தொழிற்பேட்டை - கிண்டி தொழிற்பேட்டை
11. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1994
12. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்திருத்தம் வந்த ஆண்டு - 2004
13. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ள இடம் -
சத்தியமூர்த்தி
14. "குடியரசு" என்ற பத்திரிக்கையை தொடங்கியவர்- பெரியார்
15. "சதுரகராதி" என்ற அகராதியை எழுதியவர் - வீரமாமுனிவர்
16. புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்
17. அண்ணா சர்வதேச விமான நிலையம் உள்ள இடம் - சென்னை
18. பிற்காலத் சோழர்களின் தலைநகர் -
தஞ்சாவூர்
19. தமிழ்நாட்டில் காவிரி ஆறு ஏற்படுத்தும் நதித்தீவு - ஸ்ரீரங்கம்
20. மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களின் ஆசிரியர் -
வ.உ.சிதம்பரனார்
21. தென்னாட்டு தாகூர் என அழைக்கப்படுபவர் - வேங்கடரமணி
22. தமிழ்நாடடின் சமய நல்லிணக்க பூமி - நாகப்பட்டிணம்
23. தமிழ்நாட்டின் நெசவாளர்களின் வீடு - கரூர்
24. திருப்பாவை என்ற நூலை இயற்றியவர் - ஆண்டாள்
25. "குடிமக்கள் காப்பியம்" எனப்படும் நூல் - சிலப்பதிகாரம்
26. இந்திராகாந்தி தேசிய பூங்கா உள்ள இடம் - ஆனைமலை
27. முண்டன்துறையில் முக்கிய புகழ் பெற்ற விலங்கு - புலிகள்
28. துப்பாக்கி வெடி மருந்து தொழிற்சாலை உள்ள இடம் -
அரவங்காடு
29. இரப்பர் தமிழகத்தில் பயிரிடப்படும் மாவட்டம் - கன்னியாகுமரி
30. அகல்விளக்கு என்ற நூலின் ஆசிரியர் - மு.வரதராசனார்
31. தமிழ்நாட்டின் முதல் அனல்மின் திட்டம் - நெய்வேலி
32. சங்ககால சோழர்களின் தலைநகர் -
உறையூர்
33. கல்விக்கண் திறந்தவர் என அழைக்கப்படுபவர் - காமராஜர்
34. தமிழ்நாடடின் முதல் நீர்மின் திட்டம் - பைக்காரா
35. தமிழ்நாட்டில் பாயும் மிகநீளமான ஆறு - காவேரி
36. புராணங்களின் எண்ணிக்கை - 18
37. உலக பொதுமறை எனப்படும் நூல் -
திருக்குறள்
38. தமிழ்நாடடின் பருத்தி நகரம் எனப்படுவது - கோயம்புத்தூர்
39. திருவருட்பா என்ற நூலின் ஆசிரியர் - இராமலிங்க அடிகள்
40. பாஞ்சாலி சபதம் நூலின் ஆசிரியர் - பாரதியார்
41. கல்வியில் பெரியவர் என பெருமை கொண்டவர் - கம்பர்
42. பெரியபுராணம் நுழை இயற்றியவர் - சேக்கிழார்
43. "சுயராஜ்யா" என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் -
இராஜாஜி
44. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் - பராசக்தி
45. மூன்றாவது தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் - முடத்திருமாறன்
46. திற்பரப்பு அருவி உள்ள இடம் -
கன்னியாகுமரி
47. சாண்டில்யன் எழுதிய வரலாற்று புதினம் - கடல்புறா
48. பாரதம் என்ற நூலை இயற்றியவர் -
வில்லிபுத்தூரார்
49. சக்கரவர்த்தி திருமகன் நூலின் ஆசிரியர் - இராஜாஜி
50. தேம்பாவணியை இயற்றியவர் -
வீரமாமுனிவர்
51. குண்டலகேசி என்ற நூலின் ஆசிரியர் - நாகுந்தனார்
52. தாமிரபரணி உற்பத்தியாகும் மலை - பொதிகை மலை
53. மருத நிலக் கடவுளின் பெயர் -
இந்திரன்
54. தனித்தமிழ் இயக்கத்தந்தை -
மறைமலை அடிகள்
55. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாத ஐயர்

No comments:
Write comments