தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Saturday, January 7, 2017

GENERAL KNOWLEDGE PART-2

 










1. நீண்ட ஓடும் 
இசைத்தட்டை கண்டுபிடித்தவர் - பீட்டர்    கோல்ட்மார்க் 

2. ரைட் சகோதரர்கள் எந்த ஆண்டு விமானத்தை கண்டுபிடித்தனர் -  1903

3. இ.சி.ஜி. எடுக்கப் பயன்படும் கருவியைக் கண்டுபிடித்தவர் -  வில்லெம் ஐந்த்தோவன் 

4. பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர் யார் - சாதவாகனர்கள்

5. இரத்த அழுத்தம் என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் -  ஹால்ஸ் 

6. முதல் உலகப்போர் எத்தனை ஆண்டுகள் நடந்தது - நான்கு  ஆண்டுகள் 

7. முதன் முதலில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டவர் -ஜார்ஜ் பிராட்ஷா 

8. "தைமூர்"- ஆல் அளிக்கப்பட இந்திய நகரம் - டில்லி

9. செயற்கை ஆண்டிஜென்னைக் கண்டுபிடித்தவர் -லான்டஸ்டினர்

10. ஐ . நா சபையில் ம.ச. சுப்புலட்சுமி எப்போது பாடினார் - 23.10.1966

11. மொஹன்சதாரோ என்ற வார்த்தையின் பொருள் - இறந்தவர் மேடு 

12. "மலை நாட்டு எலி" என்று அழைக்கப்பட்ட மன்னர் - சத்திரபதி சிவாஜி மகாராஜ் 

13. மகாகவி பாரதியார் யூதன் முதலில் எந்த புனைப்பெயரில் எழுதினார் - செல்லி தாசன் 

14. முதல் ரஷ்யப் பிரதமரின் பெயர் - புல்கானின்

15. "டூத்பேஸ்ட் " ட்யூபை கண்டுபிடித்தவர் - வாஷிங்க்டன் ஷெப்பில்டு

16. திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் ஹாட்ஸன்ஸ் காடர்ட் 

17. டிராக்டரைக் கண்டுபிடித்தவர் - ஜான் பிராய்லிஸ்

18. அயோடினை கண்டுபிடித்தவர் - பி. கோர்ட்டிஸ் 

19. ஆசிய போட்டி நடக்க காரணமாக இருந்த இந்திய தலைவர் - ஜவஹர்லால் நேரு 

20. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி - பாலி

21. புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய இடம் - சாரநாத்

22. மிசோரம் தலைநகரம் - அஜாவில் 

23. நாகாலாந்தின் தலைநகரம் - கோஹிமா 

24. சர்யு நதி பாயும் இந்திய நகரம் - அயோத்தி

25. பாரசீகர்களின்  புத்தகம் - லேண்ட் அவெஸ்தா

26. இந்தியாவில் 5000 கி.மீ  செல்லும் திறன் கொண்ட ஏவுகணை - ICBM-  அக்கினி-5

27. பதம் "Wildlife" என்பதை முதலில் முன்மொழிந்தவர் - வில்லியம்  கார்னாடே

28. ஆக்சிடாஸின் ஹார்மோன் எந்த சுரப்பியின் ஹார்மோன் -  பிட்யூட்டரி சுரப்பி 

29. உலகிலேயே மிகவும் நீளமான சுரங்க ரயில் பாதை அமைந்துள்ள இடம் - சுவிட்சர்லாந்து (ஆல்ப்ஸ் மலை)

30. நமேரி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் - அஸ்ஸாம்

இதை PDF வடிவில் DOWNLOAD செய்ய இந்த லிங்கை கிளிக் செய்ய

No comments:
Write comments