குரூப் 2A-ரிசல்ட் உங்கள் வகுப்பு ரேங்க் (Community Rank) அடிப்படையில் வெற்றி வாய்ப்பு எப்படி?
COMMUNITY RANK WITH PSTM
----------------------------------------------------
BC : 01-600
MBC: 01-510
BCM: 01-65
SC: 01-225
SCA: 01-45
ST: 01-14
மேற்கண்ட தரநிலையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
BC, MBC பிரிவினருக்கு மட்டும் இதற்க்கு மேலும் +75 ரேங்க் வரை (PSTM இருப்பின்) சூழ்நிலை மற்றும் சிறப்பு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்ற வகுப்பினருக்கு PSTM எனில் +30 ரேங்க் வரை வரலாம்.
COMMUNITY RANK WITHOUT PSTM
-----------------------------------------------------------
BC : 01-500
MBC: 01-435
BCM: 01-35
SC: 01-165
SCA: 01-35
ST: 01-14
மேற்கண்ட தரநிலையில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
BC, MBC பிரிவினருக்கு மட்டும் இதற்க்கு மேலும் +50 ரேங்க் வரை சூழ்நிலை மற்றும் சிறப்பு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறைவாகக்கும் பட்சத்தில் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்ற வகுப்பினருக்கு இதற்கு மேல் உங்கள் ஆசிர்வாதத்தினைப் பொறுத்து.
வாழ்த்துக்கள்.

No comments:
Write comments