தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, June 30, 2017

Flash News:PG Teacher ஜுலை 2 தேர்வு எழுதுவோருக்கு கூடுதல் பணியிடம் அறிவிப்பு

 

-

Flash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3395 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு. மேேலும் தகவல் www.trb.tn.nic.in

No comments:
Write comments