தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, June 21, 2017

அமேசான் ஸ்மார்ட்போன் சேல்: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

 

-

அமேசான் ஸ்மார்ட்போன் சேல்: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்


அமேசான் ஸ்மார்ட்போன் சேல் விற்பனை திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று துவங்கிய சிறப்பு விற்பனை நாளை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சிறப்பு விற்பனையில் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலை பார்ப்போம்
இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கும் விற்பனை திருவிழாவை நடத்தி வருகிறது. நேற்று (ஜூன் 19-ந்தேதி) துவங்கிய சிறப்பு விற்பனை நாளை (ஜூன் 21-ந்தேதி) வரை நடைபெறுகிறது. அமேசான் ஸ்மார்ட்போன் சேல் விற்பனையில் முன்னணி ஸ்மார்ட்போன், லேப்டாப், ஹெட்போன் மற்றும் இதர சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி துவங்கும் முன் நீங்கள் தவற விடக்கூடாத சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தொடர்ந்து பார்ப்போம்.


ஹானர் 5X         BUY LINK

ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஹானர் 5X ஸ்மார்ட்போன் 35 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, ஐ.பி.எஸ். எல்சிடி டிஸ்ப்ளே
* ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
 * 3000 எம்ஏஎச் பேட்டரி, குவிக் சார்ஜிங் 3.0

சாம்சங் கேலக்ஸி இ5      BUY LINK

ரூ.16,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட கேலக்ஸி இ5 44 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
* குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர்
* 1.5 ஜிபி ரேம்
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 2400 எம்ஏஎச் பேட்டரி



ஆப்பிள் ஐபோன் 6            BUY LINK

32 ஜிபி ஆப்பிள் ஐபோன் 6 விலை ரூ.30,700 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 16 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.25,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

* 4.7 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் ஆப்பிள் ஏ8 பிராசஸர்
* 1 ஜிபி ரேம்
* 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
* 1.2 எம்பி செல்ஃபி கேமரா
* 1810 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7                 BUY LINK

இந்தியாவில் ஐபோன் 7 (32 ஜிபி) ரூ.60,000 விலையில் விற்பனை செய்யப்படு வரும் நிலையில் அமேசான் தளத்தில் 28 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.42,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்கள்:

* 4.7 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே
* 2.37 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஆப்பிள் ஏ10 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 12 எம்பி பிரைமரி கேமரா, குவாட்-கலர் எல்இடி பிளாஷ்
* 7 எம்பி செல்ஃபி கேமரா
* 1960 எம்ஏஎச் பேட்டரி


மோட்டோ ஜி4    BUY LINK
16 ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி4 இந்தியாவில் ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அமேசான் தளத்தில் 20 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஐ.பி.எஸ். ஃபுல் எச்டி டி.எஃப்.டி. டிஸ்ப்ளே
* 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராசஸர்
* 2 ஜிபி ரேம்
* 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் கலர் எல்இடி பிளாஷ்
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங் 3.0

இதே போல் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் அறிவித்துள்ள சலுகைகள் மற்றும் சிறப்பு விலை எந்நேரத்திலும் மாற்றப்படலாம்.

No comments:
Write comments