தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, May 3, 2017

வேத காலம் பற்றி சில தகவல்கள்:

 

---------வேத காலம் பற்றி சில தகவல்கள்:


----
வேதம் என்ற சொல்லுக்கு பொருள் - அறிவு
🙏 வேதகாலங்கள் வகைகள் - இரண்டு (முன் வேத காலம், பின் வேத காலம்)

🙏 முன் வேத காலம் வேறு பெயர் - ரிக் வேத காலம்
🙏 வேதங்களில் மிக பழமையானது - ரிக்
🙏 ரிக் வேதத்தில் உள்ள பாகங்கள் - 10
🙏 ரிக் உள்ள பாடல்கள் - 1028
🙏 ரிக் வேத காலம் - கி.மு. 2000 முதல் கி.மு. 1000 வரை
🙏 பல குடும்பங்கள் இணைந்து உருவானது - கிராமங்கள்
🙏 கிராமங்கள் தலைவர் - கிராமணி
🙏 பல கிராமங்கள் இணைந்து உருவானது - விஸ் (குழுக்கள்)
🙏 பல விஸ்கள் இணைந்து உருவானது - ஜனா
🙏 ஜனா தலைவன் - இராசன்
🙏 வேத காலத்தில் இராசன் என அழைக்கப்பட்டவர் - அரசன்
🙏 இரானின் நிர்வாகத்திற்கு உதவி செய்தவர்கள் - புரோகிதர்
🙏 இரானின் படை தலைவராக இருந்தவர்கள் - ராஜகுரு, சேனானி
🙏 வேதகாலத்தில் இருந்த அமைப்பு - சபா, சமிதி
🙏 வேதகாலத்தில் கல்வி கற்ற பெண்கள் - லோபமுத்திரா, விஸ்வவாரா, கோஷா, சிகாதா, நிவாவாரி, அபலா
🙏 வேதகாலத்தில் பயன்படுத்திய நாணயம் - நிஷ்கா
🙏 வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பானம் - சோமபானம், சுரா பானம்
🙏 பார்லி செடியில் இருந்து எடுக்கப்பட்ட பானம் - சுரா
🙏 பெண்கள் அணிந்த உள்ளாடைகள் பெயர் - வசாஸ்
🙏 பெண்கள் அணிந்த மேலாடை பெயர் - அதிவாசாஸ்
🙏 பெண்கள் இடுப்பில் அணிந்த ஆடை பெயர் - நிவி
🙏 முன் வேதகாலத்தில் மக்கள் வணங்கிய கடவுள் - அக்னி, வாயு, சூரியன்
🙏 பின் வேத காலம் வேறு பெயர் - இதிகாச காலம்
🙏 பின் வேதகாலத்தில் காலம் - கி.மு. 1000 முதல் கி.மு. 600 வரை
🙏 இதிகாசங்கள் என்று அழைக்கப்படுவது - இராமாயணம், மகாபாரதம்
🙏 பின் வேதகாலத்தில் இருந்த வேதங்கள் - யஜூர், சாம, அதர்வண
🙏 பின் வேதகாலத்தில் அரசர்கள் சூட்டிக் கொண்ட பெயர்கள் - ஏக்ராட், சாம்ராட், சர்வபௌமா
🙏 பின் வேதகாலத்தில் வர்ணம் என்று அழைக்கப்படுவது - சாதி
🙏 பின் வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் - கார்கி, மைத்ரேயி
🙏 பின் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சதமானா
🙏 பின் வேத காலத்தில் கல்வி முறை - குருகுல கல்விமுறை
🙏 பின் வேத காலத்தில் வணங்கிய கடவுள்கள் - பிரஜாபதி, பசுபதி, விஷ்ணு, கிருஷ்ணன்
🙏 அரசர் உயர்ந்த நிலையினை பெற ஏற்படுத்தும் யாகம் - ராஜசூயாகம்
💃 அடிப்படை வேதங்கள் - 4
💃 ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
💃 யஜூர் வேதம் - சாஸ்திரங்கள்
💃 சாம வேதம் - இசை
💃 அதர்வண வேதம் - பிள்ளி, சூனியம்
💃 உப வேதங்கள் - 4
💃 ஆயுர்வேதம் - மருத்துவம்
💃 தனுர் வேதம் - சண்டை (அ) போர் கலை
💃 கந்தர்வ வேதம் - பாடல் கலை
💃 சில்பவேதம் - கட்டடக் கலை-------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments