தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Monday, May 22, 2017

BIG BREAKING* 👉 *வரும் கல்வியாண்டில் தமிழக கல்வித்துறையில் வர உள்ள மாற்றங்கள்*

 

💥💥💥
*BIG BREAKING*

👉 *வரும் கல்வியாண்டில் தமிழக கல்வித்துறையில் வர உள்ள மாற்றங்கள்*

👉 *11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட  உள்ள நிலையில் தமிழக அரசு கல்வித்துறையில் நிறைய மாற்றங்களை கொண்டுவர உள்ளது.*

👉 *வகுப்புக்கு ஏற்றவாறு சீருடைகளில் வண்ணங்கள் மாற்றம்.*

👉 *12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பாடவாரியாக 200 லிருந்து 100 ஆக குறைப்பு.*

👉 *வரும் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.*

👉 *பொதுத்தேர்வு நேரம் குறைப்பு*

No comments:
Write comments