---------இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் :
1. ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்
2. மணநூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவகசிந்தாமணி
3. இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - கம்பராமாயணம்
4. திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்
5. குட்டித் தொல்காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - தொன்னூல் விளக்கம்
6. வஞ்சி நெடும்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பட்டினப்பாலை
7. கற்றறிந்தோர் ஏத்தும் தொகை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - கலித்தொகை
8. புறம், புறப்பாட்டு தமிழர் வரலாற்றுக் களஞ்சியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - புறநானூறு
9. பாணாறு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரும்பாணாற்றுப்படை
10. கூத்தராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மலைபடுகடாம்
11. பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
12. காப்பியப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - குறிஞ்சிப் பாட்டு
13. உலகப் பொதுமறை, முப்பால், வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, உத்திரவேதம், திருவள்ளுவம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - திருக்குறள்
14. இரட்டைகாப்பியங்கள் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம்/மணிமேகலை
15. அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், மணிமேகலை துறவு, பௌத்த காப்பியம் போன்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - மணிமேகலை----------------------------------------------------------------------------------------------
Monday, April 3, 2017
இலக்கணம் - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் :
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- 6th Tamil
- BANK
- C
- Dinamalar
- GENERAL KNOWLEDGE
- history
- job
- jobs
- news
- Pg
- PG TRB
- PSYCHOLOGY
- REASONING
- Result
- Tamil
- tamilnadu gov job
- tech
- TET
- TETQ
- TNPSC
- TNPSC மாதிரி வினா & விடை
- TRB
- video
- இந்திய
- இந்திய பிரதமர்கள் -காலம்
- இந்திய ஜனாதிபதிகள்
- இலக்கணம்
- இலக்கியம்
- உலகம்
- உளவியல்
- தமிழ்
- தமிழ் செய்யுள்
- நூல்கல்
- பொதுஅறிவு
- மாநிலங்கள் - தலைநகரங்கள்
- முக்கிய தினங்கள்
- விளையாட்டு
No comments:
Write comments