தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, March 23, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் விற்பனை எவ்வளவு?,TET விண்ணப்பிக்க கடைசி நாள் 23.03.2017

 

TET விண்ணப்பிக்க   கடைசி நாள் 23.03.2017

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். 

டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது. விண்ணப்பங்களை பெற கடைசி நாளான நேற்று வரை, 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும், 5 லட்சத்து 60 ஆயிரம் பி.எட்., முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments