தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Tuesday, March 28, 2017

Std 8 தமிழ் மூன்றாம் பருவம் கேள்விகள் விடை

 

std 8 தமிழ்  மூன்றாம் பருவம்  கேள்விகள்  விடை:


1.செய்யுள் இலக்கணம் தேர்க!
A.அணியிலக்கணம்
B.யாப்பிலக்கணம்
C.பொருளிலக்கணம்
D.எழுத்திலக்கணம்

 2.யாப்புறுப்புகளின் எண்ணிக்கை தேர்க!
A.3
B.5
C.7
D.6

 3.கவிதையின் பொருள்கொண்ட வேறுசொல் தேர்க!
A.கானா
B.தூக்கு
C.செய்யுள்
D.பாட்டு

4.உவம உருபு மறைந்துவரும் அணி எது?
A.சொல்பொருள் பின்வருநிலையணி
B.உவமையணி
C.உருவக அணி
D.எ.கா.உவமையணி

 5.தவறானதைத் தேர்க!
A.நேரிசை வெண்பா 43A43
B.ஆசிரியப்பா-4434
C.கலிப்பா-4444
D.வஞ்சிப்பா-3535

[6.இருகுறிலும் ஒற்றும் வரும் அசை
A.நிரையசை
B.நேரசை
C.நிரைநேர்
D.எதுவுமில்லை

7.நகை+சுவை -இதிலுள்ள. வர உள்ள விகாரம் தேர்க!
A.தோன்றல்
B.கெடுதல்
C.இயல்பு
D.திரிதல்

 8.நகைச்சுவை தோன்றும் களங்களில்
தவறானது எது?
A.மடமை
B.முதுமை
C.அறியாமை
D.எள்ளல்

 9.இருபொருள் வருமாறு பாடுவதில் வல்லவர் தேர்க!
A.இரட்டைப்புலவர்
B.கவிகாளமேகம்
C.சொக்கநாதர்
D.எவருமில்லை

 11.பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப்பொருந்தாதைத் தேர்க!
A.அம்மானை
B.நீராடல்
C.சிறுதேர்
D.ஊசல்

12.முத்துக்குமாசாமிப் பிள்ளைத்தமிழில் வருகைப்பபருவம்
A.2 வது
B.3 வது
C.4 வது
D.6 வது

 10.குரங்கிற்கு மிக்க பொருந்திவரும் சொல் தேர்க!
A.பரி
B.ஓது
C.கவி
D.பருத்தாரம்

13.தமிழ்விருந்து நூலின் ஆசிரியர் பெயர் தேர்க!
A.மு.வ
B.ரா.பி.சேதுப்பிள்ளை
Cஆனந்தன்
D.தேவிராஜேந்திரன்

 14.வீட்டிலிருந்து பார்த்தான் -இது
A.7 ம்வேற்றுமை
B.5ம்வேற்றுமைவிரி
C.2 ம் வேற்றுமை
D.3 ம் வேற்றுமை

 16.இடை+அழகு என்பது
A.மெய்முன்மெய்
B.மெய்முன் உயிர்
C.உயிர்முன்மெய்
D.உயிர்முன் உயிர்

 15.கோ+இல் -இப்புணர்ச்சியில் தோன்றும் மெய்
A.ய்
B.வ்
C.இரண்டும்
D.எதுவுமில்லை

19.துழாய் என்ற சொல்லின் பொருள் தேர்க!
A.குழாய்
B.துழாவுதல்
C.தும்பை
D.துளசி

17.தனித்ததமிழ் இயக்கத்தந்தை தேர்க!
A.மறைமலையடிகள்
B.திருவிக
C.பரிதிமாற்கலைஞர்
D.பாவாணர்

 18.வைத்தீஸ்வன்
கோவிலுக்குப் பொருந்தாதது தேர்க!
A.பரிதிபுரி
B.சீர்காழி
C.புள்ளிருக்குவேளூர்
D.வைத்தீஸ்வரன்
கோவில்

20.ஜன்னல் என்பதன் பழம்பதம் தேர்க!
A.காற்றுவாங்கி
B.தாழ்வாரம்
C.அத்தர்
D.அதர்

21.நான்,நாம் திரிவது
A.எனக்கு,எமக்கு
B.யாங்கள்,நாங்கள்
C.நாங்கள், யாங்கள்
D.யான்,யாம்

 22.மைக்கேல் ஏஞ்சலோ ஒரு -----
A.எழுத்தாளர்
B.சிந்தனையாளர்
C.சிற்பி
D.ஓவியர்

23.பாவாணர் கோட்டம் அமைந்துள்ள இடம் தேர்க!
S.எழும்பூர்
B.பெசன்ட்கர்
C.முறம்பு
D.பறம்பு

24.காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் என்றவர்
A.புலவர்குழந்தை
B.வாணிதாசன்
C.முடியரசன்
D.பாவேந்தர்

25.முடியரசனுக்கு பறம்புமலையில் கவியரசு பட்டம் கொடுத்தவர் தேர்க!
A.இராமகிருஷ்ணர்
B.வாரியார்
C.குன்றக்குடி அடிகளார்
D.விவேகானந்தர்

26.கீழுள்ளதில் மிக்க மணமுடையது எது?
A.வளவம்
B.களபம்
C.சுக்கு
D.துளசி

28.கீழுள்ளதில் காரணப்பெயர் அல்லாதது எது?
A.குமரகுருபரர்
B.கடுவெளிசித்தர்
C.குதம்பைச்சித்தர்
D.வில்லிபுத்தூரார்

 27.முள்+செடி -முட்செடி
இதில் பயின்றுவரும் விகாரம் தேர்க!
A.தோன்றல்
B.இயல்பு
C.கெடுதல்
D.திரிதல்

 29..வ.சுப.மாணிக்கனாரில் 'வ' குறிப்பது எதை?
A.வள்ளிநாயகம்
B.வரலாறு
C.வங்காளம்
D.வயிரவன்கோவில்

30.சுட்டெழுத்து மிகுதலில் தவறானது எது?
A.அந்தச்சிறுவன்
B.சென்றகுரங்கு
C.வந்தக்குதிரை
D.எந்தப்பையன்

31.கீழுள்ளவற்றில் அன்மொழித்தொகை அல்லாதது எது?
A.குறும்பரம்பு
B.தயிர்க்குடம்
C.கூலித்தொழில்
D.நீர்ப்பாம்பு

32.வளவன்-
வள்ளன்மை உடையவன் எனில் வலவன் புறநானூற்றுப்
பொருள் தேர்க!
A.ஓடடு்நர்
B.வலியுடையவன்
C.நடத்துநர்
D.வல்லவன்

33.திங்களைப்போற்றுதும் -வாழ்த்து இடம்பெறும் நூல் எது?
A.குண்டலகேசி
B.வளையாபதி
C.சீவகசிந்தாமணி
D.சிலப்பதிகாரம்

 34.வியா என்ற சொல்லின் பொருள் தேர்க!
A.சிறிய
B.பெரிய
C.வியாழன்
D.சந்திரன்

35.எடைகுறைந்த பொருளும் எடைமிகுந்த பொருளும் ஒரேநேரத்தில் கீழே வந்தடையும் என்ற கருத்திற்கு முரண்பட்டவர் யார்
A.ஐசக்நியூட்டன்
B.அரிஸ்டாட்டில்
C.சாக்கரடீஸ்
D.கலிலியோ

 36.பாரதியின் கவிதையால் அவமானப்பட்டவர் யார்?
A.செல்லம்மாள்
B.சந்தியாகௌர்
C.காந்திமதிநாதன்
D.குவளைக்கண்ணன்

37.தவறான வாக்கியம் தேர்க!
A.இப்படிக்கொடு
B.எப்படிப்பார்த்தான்?
C.அந்தப்பையனா?
D.அவனாச்சொன்னான்?

 38.தமிழ்ச்சொல் தேர்க!
A.குளிர்க்கூழ்
B.பனிக்கட்டி
C.பனிக்கூழ்
D.குளிர்பானம்

39.தந்தத்தை அடைத்த பெட்டி எது?
A.தந்தப்பெட்டி
B.தந்தத்துப்பெட்டி
C.தந்தமுள்ளபெட்டி
D.தந்த பெட்டி


40. சுவாமி முருகனது வேலை -செய்ததில்  ஒற்றுமிகுமிடம்,மிகாமிடத்தில் சரியானது!
A.வேலுக்குசெய்தான்
B.வேல் செய்தான்.
C.வேலைச்செய்தான்
D.வேலை செய்தான்

--------------------------------------------------------------------------------------

விடை-
-
 1,C
2,D
3,B
4.D
5.D3333
6.A
7,A
8.B
9.B
10.c
----------------------------------------------------
11.c
12,D
13,B
14,B
15,B
16,D
17,A
18,B
19,D
20,D
--------------------------------------------------------
22.C
23.C
24.C
25.C
26.B
27.D
28.A
29.D
30.c
------------------------------------------------------
31.A
32.A
33.D
34.B
35.B
36.C
37.D
38.all
39.A
40.c
------------------------------------------------------------------------------

No comments:
Write comments