IAS மாற்றம்
சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட கலெக்டராக அன்புசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பள்ளி கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன், சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனராக கஜலெட்சுமி, தமிழக சிமிண்ட் கழக மேலாண்மை இயக்குநராக சபிதா உட்பட பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Write comments