-------------------------------------------------------------------------***30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி டிப்ஸ்
***ஆசிரிய நண்பர்கள் இனி தான் TET தேர்விற்கு ஆயத்தம் செய்பவரா?
***வேலை பார்த்து கொண்டே படிக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக டிப்ஸ் மற்றும் கால அட்டவணை
***நீங்கள் செய்ய வேண்டியவை
***புத்தகம் அனைத்தும் வரிசை படுத்துங்கள்
***மனதை ஒரு நிலை படுத்துங்கள்
***குடும்பம் சார் சுக துக்கம் அனைத்தையும் தூர போடுங்கள்
***இலக்கில் கவனம் செலுத்துங்கள்
***பாட வாரியாக படியுங்கள்
***புத்தக வாசிப்பு செய்யுங்கள்
#படிக்க வேண்டிய நாட்கள் 20.3.17 முதல் 24.4.17 வரை#
21.4.17- 28.4.17 திருப்புதல்
படிக்கும் குறைந்த பட்ச நேரம் : 5 மணி நேரம்
படிக்க வேண்டிய பகுதியில் ஏற்ற இறக்கம், துரிதம், ஆழ்நிலை படிப்பு மூன்றும் அவசியம்
:::::::::::::: கால அட்டவணை ::::::::::::::::
தாள் 1
பாடப்பகுதி 1முதல் 10 வரை
தமிழ் வகுப்பு 1 to 5 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 6 to 7- தேதி மார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30
சூழ்நிலையியல் ( அறிவியல் + ச.அ புவியியல் )
சூழ்நிலையியல் வகுப்பு 1 to 5 - தேதி மார்ச் 31
சூழ்நிலையியல் வகுப்பு 6 / 7 - தேதி ஏப்ரல் 1
சூழ்நிலையியல் வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
சூழ்நிலையியல் வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
சூழ்நிலையியல் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
கூடுதல் நான் ஏப்ரல் 5
கணிதம்
கணிதம் வகுப்பு 1 to 5 - தேதி ஏப்ரல் 6
கணிதம் வகுப்பு 6 - தேதி ஏப்ரல் 7
கணிதம் வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 8
கணிதம் வகுப்பு 8- தேதி ஏப்ரல் 9
கணிதம் வகுப்பு 9- தேதி ஏப்ரல் 10
கணிதம் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 11
உளவியல்
பாட வாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை
ஆங்கிலம்
பாட திட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20
திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28
.............................................................................
தாள் 2 ( கணிதம் அறிவியல் )
பாடப்பகுதி 6 முதல் 10 வரை
தமிழ் வகுப்பு 6 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 7- தேதி மார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30
தொடர்புடைய செய்யுள் வகுப்பு 11, 12 - தேதி மார்ச் 30
அறிவியல் :
அறிவியல் வகுப்பு 6 - தேதி மார்ச் 31
அறிவியல் வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 1
அறிவியல் வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
அறிவியல் வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
அறிவியல் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
தொடர்புடைய பகுதி 11, 12 - தேதி ஏப்ரல் 5
கணிதம்
கணிதம் வகுப்பு 6 - தேதி ஏப்ரல் 6
கணிதம் வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 7
கணிதம் வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 8
கணிதம் வகுப்பு 8- தேதி ஏப்ரல் 9
கணிதம் வகுப்பு 9- தேதி ஏப்ரல் 10
கணிதம் வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 11
உளவியல்
பாட வாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை
ஆங்கிலம்
பாட திட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20
திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28
................…........…………………………
தாள் 2 ( ச அறிவியல் )
பாடப்பகுதி 6 முதல் 10 வரை
தமிழ் வகுப்பு 6 - தேதி மார்ச் 25
தமிழ் வகுப்பு 7- தேதி மார்ச் 26
தமிழ் வகுப்பு 8 - தேதி மார்ச் 27
தமிழ் வகுப்பு 9- தேதி மார்ச் 28 / 29
தமிழ் வகுப்பு 10 - தேதி மார்ச் 29 / 30
தொடர்புடைய செய்யுள் வகுப்பு 11, 12 - தேதி மார்ச் 30
ச அறிவியல் :
வரலாறு வகுப்பு 6 - தேதி மார்ச் 31
வரலாறு வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 1
வரலாறு வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 2
வரலாறு வகுப்பு 9 - தேதி ஏப்ரல் 3
வரலாறு வகுப்பு 10 - தேதி ஏப்ரல் 4
தொடர்புடைய பகுதி 11, 12 - தேதி ஏப்ரல் 5
குடிமையியல், புவியியல், பொருளியியல்
வகுப்பு 6 - தேதி ஏப்ரல் 6
வகுப்பு 7 - தேதி ஏப்ரல் 7
வகுப்பு 8 - தேதி ஏப்ரல் 8
வகுப்பு 9- தேதி ஏப்ரல் 9
வகுப்பு 10- தேதி ஏப்ரல் 10
கூடுதல் நாள் - தேதி ஏப்ரல் 11
உளவியல்
பாட வாரியாக 1 நாளுக்கு 2 பாடம் வீதம்
ஏப்ரல் 12 முதல் 16 வரை
ஆங்கிலம்
பாட திட்ட தலைப்பு வாரியாக பயிற்சி பெறவும்
(4 நாட்கள் ) - ஏப்ரல் 17 - 20
திருப்புதல் 1: ஏப்ரல் 21 to 24
திருப்புதல் 2 : ஏப்ரல் 25 to 28--------------------------------------------------------------------------------------------------

No comments:
Write comments