ரூ.11/- முதல் ரூ.9,999/- வரை ஜியோ ப்ரைம் கட்டண திட்டங்கள் என்னென்ன.?
ரூ.19/- ரீசார்ஜ்
இங்கே பின்வரும் திட்டங்கள் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது : ரூ.19 (1-நாள் செல்லுபடியாகும்): இதன் கீழ் ப்ரைம் பயனர்கள் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் 200 எம்பி 4ஜி தரவு பெறலாம். ப்ரைம் மெம்பராக அல்லாத பயனருக்கு 4ஜி தரவு மட்டும் 100 எம்பி ஆக குறைக்கப்படும்.
ரூ.96/-
மார்ச் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறவில்லை எனில் உங்களுக்கு கிட்டத்தட்ட 80% சலுகைகள் கிடைக்காது, மற்றும் குறிப்பிட்டகாலத்திற்குள் சேவை துண்டிக்கப்படும்.!
இம்மாத இறுதியோடு (மார்ச் 31) முடிவடைகிறது. அதற்கு பின்னர் ஜியோ ப்ரைம் சேவையின் கீழ் சந்தாதாரர்கள் ஜியோவின் சேவைகளை கட்டண திட்டங்களின் கீழ் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், முதலில் ரூ.99/- என்ற ஆண்டு சந்தா மூலம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் பெற வேண்டும்.ஒருவேளை நீங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக மாறவில்லை எனில் உங்களுக்கு ஜியோ சேவை துண்டிக்கப்படும். நீங்கள் எந்த திட்டத்தையும் ரீசார்ஜ் செய்ய முடியாது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உள்வரும் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை மட்டுமே பெற முடியும்" என்று ரிலையன்ஸ் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதுமறுபக்கம் ஒரு ஜியோ ப்ரைம் மெம்பராக நீங்கள் மாறியதும் ரூ.11/-ல் இருந்து ரீசார்ஜ் விருப்பங்களை பெறுவர். மேலும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு என்னென்ன கட்டண திட்டங்கள், போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு என்னென்ன கட்டண திட்டங்களை ஜியோ வழங்குகிறது என்பதை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய விரிவான தொகுப்பே இது.!
ரூ.19/- ரீசார்ஜ்
இங்கே பின்வரும் திட்டங்கள் ப்ரீபெய்ட் பயனர்களுக்கானது : ரூ.19 (1-நாள் செல்லுபடியாகும்): இதன் கீழ் ப்ரைம் பயனர்கள் வரம்பற்ற எஸ்எம்எஸ் மற்றும் 200 எம்பி 4ஜி தரவு பெறலாம். ப்ரைம் மெம்பராக அல்லாத பயனருக்கு 4ஜி தரவு மட்டும் 100 எம்பி ஆக குறைக்கப்படும்.
ரூ. 49/- ரீசார்ஜ்
ரூ. 49 (3-நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு வரம்பற்ற எஸ்எம்எஸ், 600 எம்பி 4ஜி தரவு; ப்ரைம் மெம்பர் அல்லாத பயனர்களுக்கு தரவு 300 எம்பியாக குறைக்கப்படும்.
ரூ.96/-
ரூ.96 (7-நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்ற பயன்பாட்டு கொள்கையின் கீழ் இலவச எஸ்எம்எஸ்களுடன் 7 ஜிபி அளவிலான 4ஜி தரவும்; ப்ரைம் மெம்பர் அல்லாதவர்கள் 0.6 ஜிபி என்ற பயன்பாட்டு கொள்கையின் கீழ் திட்ட நன்மைகளை அனுபவிக்கலாம்.
ரூ.149/-
ரூ.149 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி அளவிலான 4ஜி தரவு; ப்ரைம் அல்லாதவர்களுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு.
ரூ.303 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற பயன்பாடு கொள்கையின் கீழான 28 ஜிபி அளவிலான தரவு, வரம்பற்ற எஸ்எம்எஸ்; ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு தரவு 2.5 ஜிபியாக குறைக்கப்படும்.
ரூ.499/-
ரூ.499 (28 நாள் செல்லுபடியாகும்): ப்ரைம் பயனர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற பயன்பாடு கொள்கையின் கீழான 56 ஜிபி அளவிலான தரவு, வரம்பற்ற எஸ்எம்எஸ்; ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு தரவு 5 ஜிபியாக குறைக்கப்படும்.
ரூ.999/-
ரூ.999 (60 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 60 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ் ;ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 12.5 ஜிபியாக குறைக்கப்படும்.
ரூ.1,999/-
ரூ.1,999 (90 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 125 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ் ;ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 30 ஜிபியாக குறைக்கப்படும்.
ரூ.4,999/-
ரூ.4,999 (180 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 350 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ் ;ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 100 ஜிபியாக குறைக்கப்படும்.
ரூ.9,999/-
ரூ.9,999 (360 நாட்கள்) ப்ரைம் பயனர்களுக்கு 750 ஜிபி அளவிலான 4ஜி தரவும், இலவச எஸ்எம்எஸ் ;ப்ரைம் அல்லாத பயனர்களுக்கு இந்த திட்டம் 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் உடன் டேட்டா 200 ஜிபியாக குறைக்கப்படும்.

No comments:
Write comments