தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Thursday, February 23, 2017

Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு.

 


JUSTIN ஏப். 29-ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்..
ஏப். 30-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்...
பழைய GO படி Weightage தொடரும்
10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்..



No comments:
Write comments