தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Wednesday, January 25, 2017

TNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு

 

TNTET Exam 2017 நடைபெறும் நாள் நாளை அறிவிக்கப்படும் - என கல்வி அமைச்சர் அறிவிப்பு.

TNTET Exam 2017நடைபெறும் நாள்நாளைஅறிவிக்கப்படும் -என பள்ளி கல்விஅமைச்சர் அறிவிப்பு.
TNTET Exam கடந்தகாலங்களில்இதுவரை 3 முறைதமிழக அரசால்நடத்தப்பட்டு உள்ளது.இட  ஒதுக்கீடுசார்பான
வழக்குகள் முடிவுக்குவந்துள்ளதால்விரைவில் TNTET Exam தேர்வு நடத்தப்படும்என
பள்ளிக்கல்விஅமைச்சர் தெரிவித்துஉள்ளார்.
மேலும் தேர்வு குறித்தஅறிவிப்பு நாளை(26.1.2016)வெளியிடப்படலாம்என்றும், தேர்வு ஏப்ரல்மாத இறுதிக்குள்நடத்தப்படலாம்எனவும் தெரிவித்துஉள்ளார்.
இதனால் தேர்வு எழுதகாத்திருக்கும்தேர்வர்கள் நாளையதினத்தைஆர்வத்துடன் எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர்.

No comments:
Write comments